என்ன ஒரு நெளிவு சுளிவு? பித்து பிடித்து சுற்றும் ரசிகர்கள்! ஒர்க் அவுட் என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஆட்டம் காட்டும் சம்யுக்தா!

கிசுகிசு

சம்யுக்தா ஹெஜ் தமிழில் பப்பி, வாட்ச்மேன், கோமாளி போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலே இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கோமாளி படத்தில் இவரது ஸ்கூல் பெண் கெட் அப் தான் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று தந்து கொண்டிருக்கிறதாம். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் வரும் நடிகையாக உள்ளார். சம்யுக்தா உடல் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவரது இன்ஸ்டா பக்கத்தை விசிட் செய்த போது, கடினமான பயிற்சிகளை கூட அசால்ட்டாக செய்து முடித்து விடுகிறார். கோமாளி படத்தில் எப்படி ஜெயம் ரவியை பின்னாடியே அலைய வைத்தாரோ, அதுபோலவே இன்ஸ்ட்டாவிலும் இவர் ஒர்க் அவுட்டுகளை பார்த்து சிலர் இவர் பின்னாடி பித்து பிடித்தது போல ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்தும் யாராவது இவரை  கண்டுகொள்ள வில்லை என்றால் தான் ஏதோ பிரச்சனை. ஏனெனில் அவர் பதிவிடும் புகைப்படங்களில் அப்படி ஒரு நெளிவு சுளிவு..

மிக அழகான ஒரு உடற்பயிற்சி இங்கே பாருங்க..

தண்ணீர் குளிராக இருந்தாலும் நான் குதிப்பெண் குதூகலிப்பேன் என்று நீச்சல் உடையில் கலக்குகிறார்.