90sகளில் கலக்கிய பிரபல நடிகை!! 30 வருடம் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.. அவர் யார் தெரியுமா? அட இவரா என ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

சன் தொலைக்காட்சியில் ரோஜா, வானத்தை போல, அன்பே வா போன்ற சீரியல்கள் படு பிரபலம். TRPயில் முன்னிலையில் இருப்பது ரோஜா சீரியல் தான். இப்போது தான் மெல்ல மெல்ல TRP அதிகம் பெற்று வருகிறது.

இதில் அன்பே வா சீரியல். இந்த சீரியலில் இருந்து அஞ்சலி என்கிற நடிகை தி டீரென விலகியுள்ளார். அதற்கு காரணம் அவருக்கான காட்சிகள் சீரியலில் அதிகம் இல்லை என்பதால் விலகுகிறார் என்கின்றனர்.

மேலும் தற்போது இதே சீரியலின் மூலம் நியூ எண்ட்ரீ கொடுக்க இருக்கிறார் நடிகை ப்ரீதா ராகவ். 90களில் கலக்கிய இந்த நடிகை என்ன ரோலில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *