34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக ரி என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த் பட நடிகை!! அட இவங்களா? இந்த வயசுலயும் இ ளமை கு றையாமல் எப்படி இருக்காங்க… யார் அ ந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் பல இ ளம் நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த போதிலும் அ ந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் இன்னமும் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் முன்னணி நடிகர்களும் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் நடிப்பதை த விர்த்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.

மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாத் துறையில் இன்று வரை கேப்டன் எனும் பட்டத்தை வைத்திருப்பதோடு பலரை தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரது நடிப்பில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியாகி ப லத்த வெற்றியை பெற்ற திரைப்படம் நல்லவன்.

இந்த படத்தில் விஜயகாந்த் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் இதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் ப லத்த பிரபலத்தை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை வாணி விஸ்வநாத். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரது தந்தை பிரபல ஜோதிடர் தனது பள்ளி பருவத்தை முழுதும் சென்னையிலேயே முடித்த வாணி தனது பதினைந்து வயதிலேயே திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கடந்த 1986-ம் ஆண்டு வை ரம் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டார். இவர் இயல்பாகவே தற்காப்புக் கலையைக் கற்றவர் என்பதால் அவருடைய படங்களில் ஆக்சனும் ப ஞ்சமிருக்காது.

மேலும் இதையடுத்து மலையாளத்தில் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் இவர் அரசியல்  கட்சியில் இணைந்தார்.

அவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு அரசியலில் கிடைக்காத நிலையில் பிரபல வி ல்லன் நடிகரான பாபுராஜை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். இவரது கணவர் ஆன பாபு சமீபத்தில் கூட பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் படத்தில் வி ல்லனாக நடித்து கலக்கி இருந்தார்.

வாணி ஹீரோயினாக நடித்து 34-வருடங்களுக்கு மேலாகும் நிலையில் தற்போது மீண்டும் தி கி ரிமினல் லாயர் எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அவரது கணவரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது பல முன்னணி நடிகைகளே படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கி டைக்காமல் வரும் நிலையில் 34-வருடங்கள் கடந்த நிலையில் வாணி மீண்டும் படத்தில் கதாநாயகியாக நடிப்பது அவரது ரசிகர்களை வி யப்படைய வைத்துள்ளது.