15 வருட திருமண வாழ்க்கை… இப்போ 7 ஆண்டுகள் வி வாகரத்துக்கு பின் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்த பிரபல நடிகை!! யார் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளாக இருந்து வந்தவர்கள் எல்லாம் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முன்பு இருந்த மிக பிரபலமான நடிகைகள் பலர் இன்று சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதால் அடுத்து சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்களில் நடித்து கொண்டு இருகிறார்கள்.

மேலும் ஒரு சிலர் மீண்டும் சினிமாவுக்கே சென்று விடுகின்றனர். ஆனால் வெகுவானவர்கள் இந்த சின்ன திரையிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள். அப்படி ஒரு நடிகையில் நடிகை ப்ரியாராமனும் கூட முக்கியமான ஒருவர். 90களில் ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியாகி இருந்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன்.

மேலும் அதன் பின்னர் சில தமிழ் படங்களில் தான் நடித்து இருந்தார். ஆனால் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. நடிகை ப்ரியா ராமன்  மற்றும் ரஞ்சித் நடிப்பில் வெளியான படம் தான் நேசம் புதிது.

இந்த படத்தில் நடித்து வந்த வேளையில் தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து, அதன் பின்னர் சில காலத்திலேயே இரு வீட்டார் சம்மதத்துடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது இவர்களுக்கு ஆதித்யா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் க ருத்து வே றுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு இருவரும் சட்ட ரீதியாக வி வகாரத்துப் பெற்று பி ரிந்து விட்டனர். வழக்கம் போல பல பிரபலங்கள் எல்லாம் பி ரிவது சகஜமாக ஒன்றாக இருந்து வந்தது.

அதன் பின்னர் கூட பலரும் இந்த தம்பதி மீண்டும் இணைவார்களா என எதிர் பார்த்து வந்தனர். 15 வருடங்கள் வாழ்ந்து வந்தவர்கள் எல்லாம் இப்படி எளிதில் பி ரிந்து விட்டார்களே என்றும் கூறி வந்தார்கள். கழித்து இருவரும் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். அதன் பின்னர் இருவரும் வெவ்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தனர்.

ஆனால் பலரும் ஆ ச்சர்யபடும் வகையில் சமீபத்தில் இருவரும் ரசிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள், அதுவே வை ரலானது. இந்த நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை போட்டு திருமண வாழ்த்து கூறிக் கொண்டுள்ளனர்.