விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா? என்னது அவரும் ஒரு விஜய் டிவி பிரபலமா… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரை பிரபலங்கள் இப்போதுஸ் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றார்கள். அப்படி விஜய் டிவியின் முக்கியமான தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா இப்போது பிக் பாஸ் போட்டியாளராக கூட மா றி இருக்கின்றார்.

இப்போது அவர் தான் விஜய் டிவியின் அதிகமாக சம்பளம் பெரும் பிரபலாமாக கூட இருந்து வருகின்றார். பலருக்குமே சின்னதிரையில் சில காலம் இருந்து வருவதே பெரும் விஷயமாக இருக்கும் வேளையில் இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

மேலும் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூறுமளவிற்கு அந்த சேனலில் பெரிய பங்கு வகிக்கிறார் பிரியங்கா. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். பிரியங்கா தொகுப்பாளராக வரும் நிகழ்சிகளை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் என்று சமூக வலைதள பக்கங்களில் குவிய ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

இவர் கலந்து கொள்ளும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்பவர்கள் உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் பிரியங்கா. அதே போல், விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்கா இதுவரை அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கூட அம்மா பற்றியும், தம்பி பற்றியும் அதிகம் கூறியிருப்பார். ஆனால் இதுவரை அவர் அதிகமாக எந்த மேடையிலுமே தன் கணவரைக் பற்றி பெரிய அளவில் பேசியது கிடையாது. மேலும் அவரை எங்குமே அறிமுகம் செய்து காட்டியதில்லை. இந்த நிலையில் பிரியங்காவின் திருமண புகைப்படங்களை ரசிகர்கள் தேடிக் கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.