வயது 51 ஆனால் பார்த்தால் 23 வயது பெண் போல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! இந்த நடிகைக்கு வயசே ஆகாதா?? யார் அந்த நடிகை!! புகைப்படத்தைப் பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் சுந்தர் சி இவர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர் நிறைய நடிகர்களுக்கு பல மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார் குறிப்பாக இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே காமெடியை த ழுவி தான் இருக்கும்.

அந்த வகையில் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் பல திரைப்படங்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு அருணாச்சலம், அண்ணாத்த திரைப்படங்களை எடுத்து இருக்கிறார் தற்போது வருகிறோம் அதாவது தொண்ணூறுகளின் முடிவிலும் தற்போது ஆரம்ப காலத்தில் வரைக்கும் இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக கலகலப்பு, கலகலப்பு 2.

அரண்மனை போன்ற திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இவர் யாரை திருமணம் செய்து கொண்டார் என்றால் நாம் அனைவரும் அறிந்த ஒன்று அவர் தான் குஷ்பு. வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அதன் பின்பு இவரது நடிப்பைப் பார்த்து ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது.

நடிகைகளுக்கு பி வாசு மற்றும் பிரபு இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் சின்னத்தம்பி இந்த திரைப்படம் விற்பவர்களை வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை குஷ்புவின் மதிப்பு எங்கேயோ போய் விட்டது அதாவது நடிப்பில் அவருக்கு இணை அவர் தான் என்றும் அது மட்டுமல்லாமல் அழகில் இவர் தான் என்று.

இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அந்த திரைப்படத்தில் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நிறைய மாபெரும் வெற்றி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து நடிகர்களுடனும் பல மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார் நடிகை குஷ்பு.

இப்படியிருக்க நடிகை குஷ்பு திரையுலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணி புரிந்திருக்கிறார். இடையில் உடல் எடை அதிகமாக காணப்பட்ட நடிகை குஷ்பு.

தற்போது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு 25 வயது பெண் போல் தெரிகிறார் அதுமட்டுமல்லாமல் இன்று பிறந்தநாள் காணும் நடிகை குஷ்புவுக்கு அனைத்து ரசிகர்களும் உடன் நடித்த நடிகர்களும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் நாமும் நமது சார்பாக நகையை குஷ்புவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.