ரொம்ப நல்லா ஆ ட்டம் போ ட்டுட்டு இப்போ அ பா ர்ஷன் செ ய்ய போ றிங்களா..? பிரபல நடிகையை கே வலமாக வி மர்சித்த நெட்டிசன்..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் தற்போது க வர்ச்சி என்றால் மிக சாதாரணமாக விஷயமாக மாறிவிட்டது. தற்போதைய பிரபல நடிகைகள் கூட க வர்ச்சிக்கு தாராளம் காட்டி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் துணை நடிகைகள் பற்றி சொல்லவா வேண்டும் அவர்களும் அதற்கு மேல் தாராளம் காட்டுகிறார்கள்

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் இளசுகளை வாட்டி எடுக்கும் நடிகை ஷாலு ஷம்மு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு காதலியாக நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட நடிகை ஷாலு ஷம்மு இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஷாலு ஷம்மு திரைப்படங்களில் நடிப்பதை விட புகைப்படங்களை வெளியிட்டது தான் அதிகம் அந்த வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் க வர்ச்சி க டலாக மாற்றி வைத்துள்ளார்.

மேலும் சில நாட்களாகவே நடிகை ஷாலு ஷம்மு ஆண் நபர்களுடன் மிகவும் மோ சமான நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி இருந்தன. இது எல்லாமே திரைப் பட வாய்ப்புகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான். அந்த வகையில் இவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் குடும்ப கதாபாத்திரமான திரைப்படத்தில்தான் நடித்தார்.

ஆனால் அதற்குப் பிறகு ஆக இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் மோ சமான மாடல் லுக்கில் நடித்துள்ளார். இதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் நமது நடிகை ஷாலு ஷம்மு மாடலிங் துறையில் ஈடுபட்டது தான் காரணம் இதன் மூலமாக தற்போது மிகவும் மாடன் ஆக மாறி இளசுகளை அல்வா மாதிரி சாப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் ஒருவருடன் நெருக்கமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. இதை பார்த்த ரசிகர் ஒருவர் அ பாஷன் ப ண்ண போறீங்களா..? என்று மெசேஜ் பண்ணி உள்ளார். இதைப்பார்த்த ஷாலு ஷம்மு அவருடைய ப்ரோபைலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இவரை பி ளாக் செ ய்யுங்கள் என ரசிகர்களிடம் கெ ஞ்சிக் கொண்டு வருகிறார்.

இதோ அவர் வெளியிட்ட பதிவு.