அறிவுத் தி ருட்டை ஒருவித ஒழுக்க மீறலாகவும், அறிவுதுறை சார்ந்த மோ சடியாகவும் நாம் புரிந்து கொள்ளலாம். அறிவுத் திருட்டு நிகழ்கின்ற தருணங்களிலெல்லாம் குற்றவாளியாகக் கருதப்படுபவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதைக் காண முடிகின்றது.
தெரிந்தே அறிவுத் திருட்டைச் செய்பவர்களுக்கு மத்தியில் தெரியாமல் அல்லது எதிர்பாராத விதமாக அறிவுத் திருட்டைச் செய்துவிடுபவர்களும் உண்டு. அறிவுத் திருட்டை மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதாலும் இக்குற்றச்செயல் பரவலாக காணப்படுகின்றது.
பெரும்பாலான நேரங்களில் ஆண்களே கொ ள்ளை சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டிருப்பதை அவதானித்த நாம் தற்போது பெண்களும் தங்களது கைவரிசையை காட்டுவதை கண்கூடாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு பெண்கள் மூன்று பேர் கடைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை தி ருடி கையும் களவுமாக சி க்கியுள்ளனர். சி க்கிய பின்பு இவர்கள் கடைகாரரிடம் கெஞ்சியும் கண்டுகொள்ளாத கடைக்காரர் காணொளியினை எடுத்து வெளியிட்டுள்ளார்.