மூன்றாவது திருமணம் செய்யும் டிக்டாக் சுமதி!! இதுக்கு தான் இரண்டாவது திருமணத்தை வேணாம்ன்னு சொன்னிங்களா? உச்சக்கட்ட கோ பத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

டிக்டாக் இந்தியாவில் த டை செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் தங்களது திறமைகளைக் காட்டி பிரபலமானார்கள். அதில் முக்கியமான காதல் ஜோடி உதயா மற்றும் சுமதி. இவர்கள் இருவருக்கென்று தனியே ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இருவரும் சேர்ந்து செய்யும் டிக்டாக் வீடியோவிற்காக தவமாய் தவமிருப்பார்கள்.

இவர்கள் பேமஸாக இருந்த சமயம் டிக்டாக் த டை செய்யப்பட்டது. இருப்பினும் இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டனர். இவர்களுடைய ரசிகர்கள் அங்கு சென்றும் பாலோ செய்தனர். யூடியூப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோவர்ஸ்களும் இன்ஸ்டாவில் 1 லட்சம் பாலோவர்ஸ்களும் இருந்தனர்.

இச்சூழலில் இந்தாண்டின் தொடக்கத்தில் ஒரு வி ப த் தில் சி க்கிக் கொண்டார். ப லத்த கா யமடைந்த உதயா ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார். அதிகமாக செலவாகும் என்று  ம ருத்துவமனை நிர்வாகம் சொல்லி விட்டதால் தனது ரசிகர்களிடம் உதவி கோரினார் சுமதி. அவர்களுக்கு உதவி செய்ய ஏராளமான ரசிகர்கள் முன் வந்தனர்.

இதை மேற்கொண்ட போதிலும் உதயா பிப்ரவரி மாதம் ப ரி தா பமாக உ யி ரி ழந்தார். உதயாவுக்கும் சுமதிக்கும் குழந்தை ஒன்று உள்ளது. இச்சூழலில் கடந்த மூன்று மாதங்களாக தனது அத்தையுடன் (உதயாவின் தாயார்) வாழ்ந்து வந்தார். இதையடுத்து சுமதிக்கு மறுமணம் செய்துவைக்க அத்தை முடிவு செய்திருந்தார்.

ஆரம்பத்தில் தயங்கிய சுமதி தனது குழந்தையின் எதிர்காலம் கருதியும் தனக்கும் வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்து அத்தையின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுமதியின் பெற்றோர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் தான் அவரது அத்தை இம்முடிவுக்கு வந்திருந்தனர்..

ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு இரண்டாவது திருமணம், செய்திருந்தனர்… அதற்கு பல பேர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்திருந்தனர்.. மீண்டும் என்னால் உதயா-வை மறக்கமுடியவில்லை… அதனால் அன்பு-வும் நானும், பிரிகிறோம்.. என வீடியோவை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்போது அவரது நீண்ட நாள் நண்பர் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இது தெரிந்த ரசிகர்கள் இதுக்குத்தான் அந்த கல்யாணத்தை விட்டுப்போனின்களை என கடிந்து வருகின்றனர்.ஆனால் உண்மையிலேயே அவர் முன்றாவது திருமணம் செய்யப்போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.