பெற்ற அன்னை பக்கத்தில் இருக்கும்போதே,வீட்டிற்கு வந்த நடிகையின் ஆ டையை அ விழ்த்த இயக்குனர்!! உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை??

கிசுகிசு

அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே நடிகையின் ஆடையை அ வி ழ்த்து சில் மி ஷம் செய்துள்ளார் பிரபல இயக்குனர் சஜித் கான். பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் அந்த  புகார் தெரிவித்துள்ளனர். நடிகைகள், பெண் பத்திரிகையாளர் முன்பு தனது உறுப்பை காட்டி அ ட்டகா சம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை சிம்ரன் சுரி, சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் சஜித் கான் பற்றி கூறியிருப்பதாவது,

 

2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிககைளை தேர்வு செய்து கொண்டிருந்தார். ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் எனக்கு போன் செய்தார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் டிரெட்மில்லில் இருந்தார். என் உடம்பை பார், எவ்வளவு நன்றாக உள்ளது என்றார்.

ஆடிஷனுக்கு வரச் சொல்லிவிட்டு இந்த சஜித் கான் ஏன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவி ழ்க் குமாறு கூறினார். நான் தான் இயக்குனர். உங்களை பார்க்க வேண்டும் என்றார். நான் ஆடையை அ விழ் க் காமல் நின்று கொண்டிருந்தேன்.

சஜித் கான் என் மே லா டை கீ ழே இ ழுத்து அவி ழ்க்கப் பார்த்தார். காட்டு, இதில் என்ன இருக்கிறது என்றார். நான் அ திர் ச்சி அ டைந்து அவரை தி ட் டத் து வங்கினேன். எனக்கு அ ழுகை வந்துவிட்டது. உடனே அவர் க த்தா தே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் வி ழுந் துவிடப் போகிறது என்றார்.

சஜித் வீட்டில் இருந்து வெளியே வந்த நான் என் செல்போனில் அவரின் எண்ணை நீ க்கிவி ட்டேன். ஆனால் அவர் ஒரு மணிநேரத்தில் எனக்கு மீண்டும் போன் செய்து, நாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். நான் அவரை தி ட்டிவி ட்டு போன் இ ணைப்பை து ண்டித்துவிட்டேன்.

சஜித் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று 6 ஆண்டுகளாக நினைத்தேன். ஆனால் அவர் பெரிய ஆள். அவர் மீது நான் புகார் தெரிவித்தால் யாரும் கேட்க மாட்டார்கள். அவரால் ப லர்  பா.தி.க்கப்பட்டுள்ளனர். சஜித் பற்றி நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் புகார் தெரிவித்ததை பார்த்து தான் எனக்கு தைரியம் வந்தது என்கிறார் சிம்ரன் சுரி.அவரின் மறக்க முடியாத மறக்க வேண்டிய நினைவுகள்..