பிரபல நடிகர் கொ ரோனாவால் உ யிரிழந்தார் சோ கத்தில் மூழ்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர்..!

செய்திகள்

இந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எ ளிதில் ம றந்து விட முடியாது. காரணம் பல திற மையான கலைஞர்களை இ ழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் க வர்ந்த சில பிரபலங்களை இ ழந்துள்ளனர்.

கொ ரோனா ஒரு பக்கம் என்றால், அடுத்தடுத்து ம ரணிக்கும் பிரபலங்களின் செய்தி திரையுலகினர் இடையே அ திர்ச்சியை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நரேஷ் கனோடியா என்பவர் கொ ரோனாவால் உ யிரிழந்தது க டும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொ ரோனா தொ ற்று உ றுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்தார்.

தொடர் சி கிச்சையில் இருந்த நரேஷ் கனோடியா இன்று காலை உ யிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாஜகவில் தீ விரமாக இயங்கி வந்த இவரது ம ரணம் அக்கட்சியினரையும், ரசிகர்களையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.மேலும் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதாவிற்கு கொ ரோனா தொ ற்று உ றுதி.