பிரபல நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் அவரது மகன் தி டீரென சாமியாராக மாறியுள்ளார்.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

நடிகர் ஓமகுச்சி என்று பிரபலமாக அறியப்பட்டவர்  தான் நரசிம்மன் இவர் 1936 ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர். அவர் 14 இந்திய மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கும்பகோணத்தில் பிறந்த நரசிம்மன் வெளியான “அவ்வையார்” திரைப்படத்தில் அறிமுகமானார்.

மேலும் இவர் அறிமுகமானதைத் தொடர்ந்து நரசிம்மன் அதன் பிறகு எந்தவொரு படத்திலும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பட்டப்படிப்பு முடிந்ததும் நரசிம்மன் தமிழ் திரைப்படத்தில் மீண்டும் நுழைவதற்கு முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

புகழ்பெற்ற நடிகர் சுருலி ராஜன், இயக்குனர் விசு ஆகியோரின் ஆதரவை அவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பெற்றார். தற்போது நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன் சாமியாராக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன்.

 

தனது ஒல்லியான உடல் தோற்றத்தை வைத்து காமெடி செய்து, ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தொண்டை  உ யிரிழந்தார். இந்த நிலையில் இவருக்கு காமேஷ்வரா என்கிற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.

அவரும் தற்போது சாமியாராக மாறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஊ டகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ’12 வருடம் தவமிருந்து ஐயப்பனையும், ஈஸ்வரனையும் வேண்டி என்னைப் பெத்ததாங்க. அந்தத் தா க்கமும் கூட என்னை இந்தப் பயணத்துக்குத் திருப்பியிருக்கலாம்.

சாய்பாபா, இயேசு, சித்தர் உள்ளிட்டோர்களை நேரில் சந்தித்தேன் பிறகு தான் ஆன்மீகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, தற்போது சாமியாராக அமர்ந்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *