பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்! யாருன்னு நீங்களே பாருங்க..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயது குறைவான போட்டியாளர் யார் என்றால் ஷிவானி தான்.இவர் 12 வகுப்பு முடித்துள்ளார், கல்லூரி படிப்பை தொடங்குவதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் இன்ஸ்டாவில் போட்ட புகைப்படங்கள் மூலம் பலரது கவனத்திற்கு வந்தார்.

இப்போது பிக்பாஸில் கலந்துகொண்டு பலரது மனதையும் கவர்ந்து வருகிறார். இவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவரிடம் யாரை திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு அவர், சூர்யாவை எனக்கு பிடிக்கும் ஆனால் அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் திருமணம் செய்ய முடியாது.

அஜித், விஜய்யையும் பிடிக்கும், நடிகர் அதர்வாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும், அவர் மீது எனக்கு ஒரு கிரஸ் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *