நவகிரக தோ ஷத்தை போக்க என்ன செய்ய வேண்டும்! இதோ பலனும் பரிகாரமும்..!!.!

ஆன்மிகம்

நவகிரக தோ ஷத்தை போக்கி நல்ல வழிமுறைகளை பின்பற்றும் வழிமுறை இப்பதிவில் காண்போம்.

கண் தெ ரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும். கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும். தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும். வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் ஜெபிப்பதும் புதன் பலத்தைக் கூட்டும். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *