நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா இது? நம்பவே முடியல.. கன்டக்டராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா? புகைப்பதத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

சிவாஜி ராவ் கெய்க்வாட் , தொழில் ரீதியாக ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுபவர், இந்திய நடிகர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். நான்கு தமிழக மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

அவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகியவற்றை இந்திய அரசுதொகுத்து. 4 வது விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.

இந்தியாவின் 45 வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு “ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது” வழங்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் 50 வது பதிப்பில் அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையை conductor தொழிலில் இருந்து தான் ஆரம்பித்தார் என்பதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் அவர் conductor-ஆக வேலை பார்த்த போது எடுத்துக் கொண்ட மிகவும் ஸ்டைலான புகைப்படம் ஒன்று தற்போது வெளி வந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..