நந்தா திரைப்படத்தில் சூர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது? இப்போ எப்படியுள்ளார்.. பாருங்க..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் ஷீலா “பூவே உனக்காக” படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன் திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷீலா அவர் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஷீலா.

கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான “நந்தா” படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கையாக நடித்த நடிகை ஷீலா இதே ஆண்டு வெளியான “தீனா” மற்றும் “டும் டும் டும்” ஆகிய படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து கலக்கினார்.

இதன் பிறகு 5 ஆண்டுகள் சினிமா உலகை விட்டு விலகியிருந்த நடிகை ஷீலா, 2006ஆம் ஆண்டு அழகிய நடிகையாக “இளவட்டம்” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஷீலா. இதே ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான “சீதாகொக்கா சி லுக்கா” என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார் நடிகை ஷீலா.

கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் “சீனாதானா 001”. இந்த படத்தில் நாயகியாக, கி ளாமராக நடித்து கலக்கியிருந்தார் நடிகை ஷீலா. இந்த படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாக நடித்து கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை ஷீலா தொடர்ந்து மலையாள திரையுலகிலும், கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். ரசிகர்களுக்கு தித்திக்கும் கி ளாமர் விருந்து கொடுத்து வந்தார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான வேதா. கடந்த 9 ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் த வித்து வருகிறார் நடிகை ஷீலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *