நடிகை ரஷ்மிகா தான் வேணும்… ஓ கே பண்ணிருங்க… 57 வயதிலும் அந்த நடிகைக்காக அ டம் பிடிக்கும் பிரபல இயக்குனர்…!!

செய்திகள்

நடிகை ரஷ்மிகா, இவர் ஒரு கன்னட ந டிகையாவார். “கீதா கோவிந்தம்” படம் ஹிட்டாகவே, தற்போது தமிழ் தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் படங்கள் பண்ணி பட்டையை கி ளப்பி வருகிறார்.

இவர் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “சுல்தான்” படத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியான “புஸ்பா” படத்திலும் இவரது நடிப்பு பேசும் படியாக இருந்தது. 25 வயதாகும் இவர் 35 வயதில் நயன்தாரா போன்ற நடிகைகள் செய்ததையே மிஞ்சி விட்டார்.

பாலிவுட்டில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 57 வயதான இயக்குனர் சங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ராம் சரணுக்கு இரட்டை வே டமாம். அதில் ஒருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை புக் செய்து விட்டாராம். அதனைத் தொடர்ந்து இன்னொரு ராம் சரணுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

என கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தற்போது ஹிந்தியிலும் அவர் பிரபலமான நடிகையாகி விட்டதால் பட வியாபாரத்திற்கும் பெரிதும் உதவும் என தயாரிப்பாளர்களும் ம றுப்பு தெரிவிக்கவில்லையாம்.