முதல் காதலன் தர்ஷனை மறந்து புதிய காதலருடன் டேட்டிங்! நடிகை சனம் செட்டி! காதலர் தினத்தில் வெளியிட்ட புகைப்படம்.. புதிய காதலர் யார் தெரியுமா?

செய்திகள்

குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் பிரபலங்களாவது கொஞ்சம் கடினமான ஒன்று. அதே சமயம் கிடைக்கும் வாய்ப்பினை சரியாக ஒரே முறை பயன்படுத்தினாலே போதும் அதன் பலன் கிடைக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரமாவது நடிக்க ஆசைப்பட்டு மாடலிங் துறையில் இருந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை சனம் செட்டி.

மாடலாக இருந்து நடிகையாக இருந்த சனம் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். அதற்கு முன் நடந்த பிக்பாஸ் 3 சீசனின் போட்டியாளரான தர்ஷனுடன் காதலில் இருந்துள்ளார். இது தொடர்பாக பல பேட்டிகளில் சனம் செட்டி தர்ஷனை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இதை தொடர்ந்து இருவரும் காதல் முறிவை அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தனர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சனம் ஷெட்டி அடுத்தடுத்து சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய புதிய காதலருடன் கைகோர்த்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதன் மூலம் சனம் செட்டி இரண்டாவது முறையாக காதலில் வெளிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வரவேற்று அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *