நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்தது.. இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..!!

செய்திகள்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ரஜினி நட்ராஜ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் பிள்ளையும் பிறந்தது.

ஆனால் கருத்து வே றுபாடு காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் வி வாகரத்து பெற்று கொண்டார். இதன் பின் விஷ்ணு விஷால் பிரபல விளையாட்டு வீராங்கனை Gutta jawala என்பவரை கா தலித்து வந்தார்.

மேலும் இந்நிலையில் இன்று Gutta jawalaவுடன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. இதோ திருமண ஜோடியின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *