நடிகர் விஜய்க்கு ஜோடியாக போகும் விஜய்யின் ர கசிய காதலி!! அட இந்த இ ளம் நடிகைக்கு அ டித்த லக்… யார் தெரியுமா??

செய்திகள்

தமிழ்,சினிமாவில் நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீ ஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், கதாநாயகியாகவும் யார் நடிக்க போகிறார் என்று இதுவரை படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா க மிட்டாகியிருப்பதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டவுடன் சில வருடங்களாக ர கசிய காதலில் இருந்து வருகிறார் என்று வட்டாரங்களில் கூறப்படுகிறது..