நடிகர் மாதவனுக்கு இருக்கும் அ ந்த கெ ட்ட ப ழக்கம்… மு த்த கா ட்சியில் நடித்ததால் இந்த நடிகைக்கு அ லர்ஜியே வந்து விட்டது… பு லம்பிய பிரபல நடிகை!! யார் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த முன்னணி நடிகர்களுக்கு இணையாக எந்த ஒரு நடிகர்களாலும் நிற்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி முன்னணி நடிகர்களின் ஆ திக்கம் இருக்கும் போதே இளம் நடிகர்கள் பலரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடிக்கும் நடிகர்களை பார்த்து கற்றுக் கொள்கின்றனர்.

மேலும் இப்படி இவர்களில் ஒருவராக ஆரம்பத்தில் சாக்லேட் பாய் என்ற பட்டதுடன் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தான் நடிகர் மாதவன். இவர் ஆரம்பத்தில் சாக்லேட் பாய் கதாபாத்திரத்தில் நடித்த பலரும் என்ன தான் தூக்கி வைத்து கொண்டாடபட்டாலும் பின்னர் பட வாய்ப்பில்லாமல் அடையாளம் தெரியாமல் போய் விடுவார்கள்.

இப்படி இருக்கையில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருது  தனது நடிப்பு திறமையினை வெளிப்படுத்தி இருந்தார். அலைப்பாயுதே படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க என்னவளே, மின்னலே, டும் டும் டும், பாரத்தாலே பரவசம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தினை பிடித்து விட்டார்.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் கூட பல படங்கள் நடித்திருக்கிறார்.  சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை பிப்பாசா பாசுவிடம் நடிகர் மாதவன் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்த நிலையில் நடிகை பிப்பசா பாசு பலரை வியக்கும் அளவிற்கு ஒரு பதிலை அளித்திருந்தார்.

தமிழில் முதன் முறையாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே அறிமுகமானார். அவர் கூறியதவாது கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக நடிக்கும் போது மு த்த கா ட்சிக்கு முன் நடிகர் மாதவன் பல  உணவுகளை எல்லாம் சாப்பிட்டது மட்டுமல்லாமல் வெ ங்காயம் அதிகம் கொண்ட உணவுகளையும் சாப்பிட்டு அ ந்த கா ட்சியில் நடித்ததால் தனக்கு அலர்ஜியே வந்து விட்டது. என்று கூறி இருந்தார்.