நடிகர் கிருஷ்ணாவின் முன்னாள் மனைவி இவரா? நம்பவே முடியல.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே! யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

தமிழ் சினிமாவிற்கு அ லிபாபா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான் கிருஷ்ணா, இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டானது.

மேலும் இவர் நடிப்பில் வெளியான யா மிருக்க ப யமே திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கடைசியாக இவர் கழுகு 2 திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு ஹேமலதா என்பருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமானது, மேலும் இவரின் மனைவியான ஹேமலதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.