தி டீரென ம ருத்துவமனையில் தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதிக்கப்பட்ட பிரபல நடிகர்!! அவருக்கு என்ன அச்சு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் லத்திகா படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தி டீரென உ டல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் தி டீரென ம யங்கி வி ழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அ னுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.