தி டீரென பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ம ருத்துமனையில் தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதி.. ம ருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!

செய்திகள்

ஒவ்வொரு விழா நாட்களிலும், பல தொலைக்காட்சிகளில் அ னல் ப றக்கும் பட்டிமன்றங்கள் நடைபெறும். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றதிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அதிலும், ராஜாவும், பாரதி பாஸ்கரும் பேசுவதை பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் இருப்பார்கள். பாரதி பாஸ்கரின் பேச்சு மிகவும் நகைச்சுவையாகவும், சமூக கருத்துடனும் இருப்பதால் அவருடைய உரை பலரையும் ஈர்க்கும்.

மேலும் இந்நிலையில் பாரதி பாஸ்கர் குறித்து, மிகவும் அ திர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், பாரதி பாஸ்கருக்கு மூ ளையில் இ ரத்த க சிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை உடனடியாக அப்பல்லோ ம ருத்துவமனையில் அ னுமதித்துள்ளனர். தற்போது பாரதி பாஸ்கருக்கு தீ வீ ர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.