தி டீரென சீரியலின் கதாநாயகியை மாற்றிய பிரபல ஜீ தமிழ் சேனல்!! இனி இவருக்கு பதில் இவர் தான்… க டுப்பான ரசிகர்கள்…!!

வைரல் வீடீயோஸ்

விஜய் டிவியில் மிகப் பிரபலமான சீரியல்களில் முக்கிய பங்கு சரவணன் மீனாட்சி சீரியல், இதில் கதாநாயகனாக, மிர்ச்சி செந்திலும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா-வும் நடித்திருந்தனர், அதைத் தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர்.

அந்த சீரியலில் வெற்றிக்கு பின், மிர்ச்சி செந்தில் அவர்கள் அதே சேனலில், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற இரட்டை வே டத்தில் அவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக, கன்னட சீரியல் நடிகை ரக்சா ஹோலா-வும், ராஷ்மி யும் நடித்திருந்தனர். அந்த சீரியல் லா க்டவுன் காரணமாக பா தியில் நி றுத்தப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து அந்த சீசனின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. அந்த சீசனில் ரக்சா ஹோலா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் க வலையை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, சீசன்-2 வில் ரச்சிதா கதாநாயகியாக நடித்து வந்தார், அவரைத் தொடர்ந்து தற்போது அரண்மனைக்கிளி சீரியல் ஹீரோயின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜீ தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அன்பே சிவம் என்ற சீரியலில் நடிகை ரக்க்ஷா ஹோலா நடித்து வந்தார். அதனால், ரக்சா-வின் ரசிகர்கள் அனைவரும், மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இன்று தி டீரென்று, ஜீ தமிழ் புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நடிகை ரக்சாவிற்கு பதிலாக, நடிகை கவிதா மாற்றப்பட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கோ வத்தை அந்த பதிவின் கீழ் தெரிவித்துள்ளனர். அவர் தி டீரென்று மாற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் வெளியான ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கூட அவர் கலந்துக் கொண்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)