கிராமத்து பெண்ணாக பல படங்களில் நடித்து இருந்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? படங்களில் மட்டும் தான் இப்படி ஆனால் நிஜத்தில் வேற லெவல்..!!

செய்திகள்

கிராமத்து பெண்ணாக பல படங்களில் நடித்து இருந்த இந்த நடிகையை நினைவிருக்கா? படங்களில் மட்டும் தான் இப்படி ஆனால் நிஜத்தில் வேற லெவல்..!! தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருபவர்கள் பலருமே பல ரசிகர்களால் கவனிக்கபடாமல் தான் இருந்து வருகின்றார்கள். மேலும் பலருக்குமே அவர்கள் நடித்த காட்சிகள் எல்லாம் நீ க்கபடுவது வழக்கமாக தான் இருந்து வருகிறது.

அ ந்த கா ட்சிகள் அந்த படத்திற்கு ஒட்டாமல் இருப்பது தான் காரணமாக இருந்தாலுமே கூட அந்த நீ க்கப்பட்ட கா ட்சிகளில் நடிக்கும் பல நடிகர்களின் நடிப்பு தெரியாமலே போய் விடுகிறது. அவர்களும் சிறு சிறு நடிகர்களாக இருந்தால் அவரின் காட்சி திரையில் வரும் என்று ஆவலாக இருந்தாலும் கூட ஏ மாற்றமே மிஞ்சும்.

மேலும் அப்படி பலருமே சில வினாடிகள் மட்டுமே படங்களை வரும் நிலையில் இருந்து வருகின்றார்கள். அப்படி ஒரு நடிகையாக இருந்து வந்தவர் தான் 96 படத்தில் நடித்த சில கா ட்சிகளில் மட்டுமே வந்த அந்த நடிகையும் ஒருவர் தான். அப்படி ஒரு சிறுவயது ராமின் அக்காவாக ஒரு சீனில் வந்திருந்தார் சரண்யா ரவிச்சந்திரன் என்பவர்.

ஆனால் அ ந்த கா ட்சிகள் பெரிய அளவில் படத்தில் வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது கூறித்து தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சரண்யா. 26-வயதான சரண்யா தீரன் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கினார். மேலும் பல சூப்பர் ஹிட் படங்களில் கூட நடித்து இருக்கும் இவர் இதற்க்கு முன்பு விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து இருந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து இறைவி, ரெக்க, மே யாத மான், வே லைக்காரன், வடசென்னை போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை பார்த்த சரண்யா இந்த சமயத்தில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். பலருமே பட வாய்ப்புகள் கிடைக்காது என்று சொன்னார்கள்.

ஆனால் அவர்களுக்கு படத்தில் நடிக்க எந்த விதத்திலுமே நிறம் ஒரு த டை இல்லை என்பதற்கு சரண்யா ஒரு சான்று தான். மேலும் இதுவரை அவர் தமிழில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட கு றும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி சில காரணங்களால் பாதியில் நின்ற வர்மா எனும் திரைபடத்தில் நடித்திருந்தார்.

அவரின் நடிப்பினை பார்த்து இயக்குனர் பாலவே கூட என்னை பாராட்டி இருந்தார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அப்படி சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி அதில் தனது மா டர்னான புகைபடங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் தற்போது ஆட்டோ சங்கர், க ண்ணாம் பூச்சி, வல்லமை தாராயோ போன்ற வெ ப் சிரியசுகளில் நடித்து வரும் சரண்யாவை கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நல்ல கதாபாத்திரத்தில் பார்க்கலாம்.