கார் ஓட்ட தெரியாம ஏன் நடிக்க வர 50 பேர் முன்னிலையில் பிரபல நடிகரிடம் கேட்ட படக்குழுவினர்… படக்குழுவினரை தி க்குமு க்காட வைத்த நடிகரின் பதில்…!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கும் காமெடி நடிகர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் பலரும் ரசிக்கும் காமெடி நடிகரை விட ஒரு சிலர் அவர்களது பாடி லாங்குவேஜ் நாளும் அல்லது அவர்களது பேச்சினாலும் அவர்களது பஞ்ச் டயலாக் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பார்கள்.

அந்த வகையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இவர் ஒரு சில படங்களில் குரல் கொடுத்திருக்கிறார் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்கள் தீயா வேலை செய்யணும் குமாரு இந்த திரைப்படத்தில் சித்தார்த்தின் நண்பனாக நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் அவரது தங்கையும் லவ் பண்ணும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதற்கடுத்தபடியாக வல்லினம் விஜய் அவர்களுடன் வடகரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். வட கிரி திரைப்படம் இவரது பேச்சுக்களும் காமெடிகளும் நல்லாக இருக்கும் ஆனால் அந்த திரைப்படம் நினைத்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவர் அருகில் வெளியே தெரிந்த திரைப்படம் என்னவென்றால்.

விக்னேஸ்வரன் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் தான் இவரது நடிப்பு பலதரப்பட்ட மக்களாலும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவரது சிறந்த நடிகையாக திரைப்படத்தில் வெளிக்காட்டி இருப்பார்கள் அதன் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

கொஞ்சம் வளர்ந்த பின்னர் அதாவது நிறைய திரைப்படங்களை அடைந்த பின்னர் இவர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் தான் எல்கேஜி எனும் திரைப்படம். இந்த திரைப்படத்தின் அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதனை முழுக்க முழுக்க காமெடியை கலந்த அரசியலை அப்படியே காட்டியிருப்பார் நடிகர் பாலாஜி.

அதன் பின்பும் இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து முந்தைய திரைப்படம் எல்கேஜி திரைப்படம் எப்படி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றதோ அதே போல் தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்னும் நடிகர் ஆர் ஜே பாலாஜி ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகர் ஆர் ஜே பாலாஜி ஒரு நேர்காணலில் கலந்து கொள்ளும் பொழுது நானும் ர வுடிதான் படப்பிடிப்பு தளத்தில் கார் ஓட்டும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது அப்போது நடன இயக்குனர் இவர் கார் ஓட்டும் காட்சிகள் பின்னாடி நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இருப்பது போல எடுக்கப்பட்ட நினைத்த பொழுது இவருக்கு கார் ஓட்ட தெரியாது இதனால் அவர்கள் முன்னாடி கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள்.

உடனே மைக்கில் அங்கிருந்த நடன இயக்குனர் கார் ஓட்ட தெரியாமலே ஏம்பா நடிக்க வாருங்கள் என்று கேட்டதற்கு உடனே ஆர் ஜே பாலாஜி அவரிடம் இருந்த மைக்கேல் அவனவன் நடிக்கவே தெரியாமல் நடிக்க வந்திருக்கிறார் கார் ஓட்ட தெரியாமல் நடிக்கக் கூடாது என்று உடனடியாக கேட்டிருக்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.