க ர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை! தான் சுமக்கும் இரண்டாவது குழந்தை படத்தை வெளிக்காட்டிய போட்டோ..!!

செய்திகள்

இக்கொரோனா காலகட்டத்தில் பலரும் பலரும் ஊரடங்கு, பொது மு டக்கம் என பலவற்றால் மிகுந்த அ வ திக்குள்ளாகினர். பொருளாதாரா மு டக்கமும், வேலை இ ழப்பும் நீடித்து வருகிறது. இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பது பலரின் ஏ க்கம்.

சினிமாவையும் இந்த சோ தனை விட்டுவைக்கவில்லை. பிரபலங்களின் மரணங்களும் இக்காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன. அதே வேளையில் திருமணம், குழுந்தை பிறப்பு போன்ற இனிய செய்திகள் சினிமா வட்டாரத்தில் வந்துள்ளன.

தற்போது ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை Candice King Accola இரண்டாம் குழந்தைக்கு க ர்ப்பமாகியுள்ளதை தன்னுடைய Podcast ல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அவரின் கணவர் Joe King. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே 4 வயதில் Florence May என்ற மகள் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 17 ல் Podcast ல் வெளியான D irectionally  C hallenged என்ற Episode ல் Candice ல் இரண்டாம் குழந்தை பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

We’re back with all new episodes of the Directionally Challenged Podcast with @candicekayla ! Since day one of asking our listeners about which topics they’d like to hear about, one of the most common requests was an episode dedicated to discussing eating disorders. We are so grateful to be joined by eating disorder trauma activist, speaker, and author @stephcarmstrong today. In today’s episode Stephanie shares her own journey with having an eating disorder, her book “Not All Black Girls Know How to Eat”, and how to manage and reach out for help if you are struggling with an eating disorder during covid times. If you or anyone you know is struggling with an eating disorder please visit NEDA.org or text NEDA to 741741 for their 24/7 crisis support ❤️ #directionallychallengedpod *Listen wherever you get your podcasts*

A post shared by Candice King (@candiceking) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *