கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீருக்கு அடியில் கணவருடன் போட்டோ ஷுட் நடத்திய விஜய் டிவி சீரியல் நடிகை!! இணையத்தில் செம வை ரல்..!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் நல்ல TRPயுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் கதையில் நல்ல விறுவிறுப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

காரணம் பல நாட்களாக க ள்ள தொ டர்பில் இருக்கும் கோபி வீட்டில் சிலருக்கு தெரிந்தும் தைரியமாக சில விஷயங்களை செய்து வருகிறார். எழில் ஒருபக்கம் அமிர்தாவிடம் காதலை சொல்ல தயாராக அவருக்கு குழந்தை இருப்பதை தெரிந்து கொள்கிறார், கோபி நன்றாக ராதிகாவை ஏ மாற்றி விடுகிறார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இந்த சீரியலில் முதலில் ராதிகா வே டத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபர் கர்ப்பமாக இருக்கிறார். அவர் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

மேலும் அப்புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் லைக்ஸ் கு வித்து வருகிறார்கள்.