கமலின் ஆசை காதல் மனைவி கௌதமியின் முதல் கணவர் யார் தெரியுமா…?? அட இவர்தானா… முதல் முறையாக வெளியான புகைப்படம்…!! அந்த புகைப்படத்தில் இந்த பிரபல நடிகை மற்றும் அவர் இருக்கிறாரே…!!

கிசுகிசு செய்திகள்

நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . ரஜினியுடன் குரு சிஷ்யன் 1988ம் ஆண்டு தமிழ்  படத்தில் நடித்தார்.

மேலும் இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்த போது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த விரிசல் காரணமாக சந்தீப் பாட்டியாவை பிரிந்தார். வி வாகரத்தும் பெற்று கொண்டார்.

இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.தற்போது நடிகை கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் ம றைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *