ஐயோ.. கமல் படமா வேண்டவே வேண்டாம் என தலை தெ றிக்க ஓ டிய இளம் வயது நடிகை!! காரணம் என்ன? யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில வருடங்களாக சரியான படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது தீ விரமாக சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அந்த வகையில் அடுத்த வருடம் விக்ரம் படம் வெளியாக உள்ளது.

அதுபோக நீண்ட நாட்களாகவே சங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட பல்வேறு கு ளறுபடிகள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு பா தியில் நி றுத்தப்பட்டு தற்போது கமலஹாசன் வேறு ஒரு படத்தில் நடிக்க சென்று விட்டார்.

மேலும் அதே போல் சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனால் கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால் இந்த படத்தில் இருந்து வி லகி விட்டார். தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் எதுவுமே கைகூடி வந்த பாடில்லை. க டைசியாக பாலிவுட் நடிகை இடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சரி வரவில்லை. இதனால் சமீபத்தில் தமன்னாவை தஞ்சமடைந்து உள்ளது படக்குழு.

ஆனால் தமன்னாவும் முதலில் ஓகே என்று சொல்லி விட்டு பின் ஒரு சில வி ஷயங்களைக் கேள்விப்பட்டு இந்த படத்தில், நான் நடிக்கவில்லை என பின் வாங்கி விட்டதாக கூறுகின்றனர். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என ஒரு குரூப் கி ளம்பி உள்ளதாக கூறுகின்றனர்.