என்னது… 10 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இன்னுமே அழகில் அள்ளும் அஜித் பட நடிகை!! அவரே வெளியிட்டு இருக்கும் புகைப்படம்!! புகைப்படத்தை பார்த்து வா யடைத்துப் போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் மிக பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி இருந்த 5 ஸ்டார் படத்தின் நாயகியாக அறிமுகமாகி இருந்த நடிகை தான் கனிகா. இந்த படத்தில் அவர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவர் தமிழக அளவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்ததற்கு கூட பரிசு பெற்றவர் என்ற பெருமையை கொண்டவர்.

சிறு வயதில் இருந்தே அவர் பல திறமைகளை கொண்டு இருந்த வேளையில் தான் 2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்கு அழைத்தனர் அதன் பின்னர் கடைசி நேரத்தில் ஒரு மாடல் அழகி கலந்துகொள்ள முடியாமல் போனதால் இவர் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த போட்டியில் அவர் பரிசினை தட்டி சென்றார். இதன் மூலம் தான் இவருக்கு திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 5ஸ்டார் படத்திற்கு பிறகு எ தி ரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்தார் அதன் பின்னர் இவர் மலையாள சினிமாவில் கூட பல படங்களில் நடித்து இருக்கின்றார்.

தனது 26வது வயதில் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வர் இஞ்சினியரை திருமணம் செய்துகொண்டார். 2010 ஆம் ஆண்டு இவருக்கு சாய்ரிஷி என்ற மகனும் பிறந்தான் இப்போது அவரின் மகனே அவரின் அளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் கூட இவர் அழகு கு றையாமல் இருக்கிறார்.

மேலும் இதற்கெல்லாம் காரணம் அவர் செய்து வரும் யோகா பயிற்சி தான் என்றும் கூட அவரின் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கின்றார். இன்றளவும் அவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு கூட அவர் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி இருக்கையில் அவரின் சில போட்டோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வை ரலாக வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அணியலாமா என அட்வைஸ் கூறிவருகின்றனர்.