இ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..!!

செய்திகள்

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது.

அப்போது அந்த வழியாக ஓடும் பீமா ஆற்றில் வெள்ளம் ஓடியது. இதனால், பா லத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தி டீரென ஐஸ்வர்யா ஆற்றில் கு தித்தார். இதில் அவர் வெ ள்ளத்தில் அ டித்து செ ல்லப்பட்டார். இதனை பார்த்து அ திர்ச்சி அடைந்த குடும்பத்தினர் க தறி அ ழுதனர்.

இதுபற்றி தகவல் அ றிந்த பொ லிசார்,  சம்பவ இடத்திற்கு வந்து ஐஸ்வர்யாவை தே டும் பணியில் ஈ டுபட்டனர்.அப்போது ஆற்றில் கு தித்த இடத்தில் இருந்து சிறிது தூ ரத்தில் ஐஸ்வர்யா உ டல் கிடைத்தது. அவரது உ டலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அவரது உ டலை பார்த்து குடும்பத்தினர் க தறி அ ழுதனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை கண் க லங்க வைத்தது. அவர் த ற்கொ லைக்கு  கா ரணம் என்ன? என்பது உ டனடியாக தெரியவில்லை.
காதல் தோ ல்வியால் ஐஸ்வர்யா த ற்கொ லை செய்து கொண்டாரா?  வி சாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *