இ ரவு பா ர்ட்டியில் திருமணம் ஆ காத நடிகையுடன் நெ ருக்கமாக இருக்கும் நடிகர் தனுஷ்!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

திரையுலகை பொறுத்தவரை பா ர்ட்டி க லாச்சாரம் மிக சகஜமான ஒன்று தான். படங்கள் வெற்றி பெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்த நாள் என்றாலோ தங்களுக்கு நெ ருக்கமான நண்பர்களுடன் பா ர்ட்டி கொண்டாடுவார்கள். சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகன் பா ர்ட்டி ஒன்றில் போ தை பொ ருள் பயன்படுத்திய வ ழக் கில் கை து செய்யப்பட்டார்.

மேலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூ டி பா ர்ட்டி கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம்.  முக்கியமாக படங்களின் வெற்றிக்கு கண்டிப்பாக படக் குழு ஒன்று கூடி பா ர்ட்டி வைத்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

அதில் முன்னணி நடிகர், நடிகைகளும் இ ரவில் பா ர்ட்டி கொண்டாடுவார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது நெ ருக்கமான நண்பர்களுடன் இ ணைந்து சில ஆண்டுகளுக்கு முன் இ ரவில் பா ர்ட்டி கொண்டாடியுள்ளார். இதில் நடிகை திரிஷா மற்றும் தனுஷ் நெ ருக்கமாக கட்டி பிடித்திருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வை ரலாக்கப்பட்டு வருகிறது.