இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ… வீடியோவை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் ராஜா ராணி இந்த சீரியல் செம்ம ஹிட்டானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஆல்யா மானசா இவர் சீரியல் ரசிகர்களுக்கு கடந்த 2,3 வருடங்களுக்கு முன் புதிய நாயகியாக அறிமுகமானவர்.

அதுமட்டுமின்றி ராஜா ராணி தொடரில் நடிக்க ஆரம்பித்த அவர் அந்த தொடர் கதாநாயகன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.  இரண்டாவதாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது சமீபத்தில் தான் ம ருத்துவமனையில் இருந்து நடிகை ஆல்யாவும் வீடு திரும்பினார்.

மேலும் இவர் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஆல்யா மானசா ஏதாவது ஒன்று பதிவு செய்து வருவார். இப்போ கூட குழந்தை பிறந்த பிறகு பல புகைப்படங்கள் பதிவு செய்து  இருக்கிறார். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பு க டைசியாக கலந்து கொண்ட காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்று சில மாதங்களுக்கு பின்  நீங்களே சந்தியாவாக நடிக்கலாமே ஏன் நி றுத்தி விட்டீர்கள் என சோ கமான பதிவு செய்து வருகிறார்கள்.