அப்பப்பா..!!பெண் பாம்புடன் இ ணைய ச ண்டையி டும் மிகப்பெரிய ஆண் பாம்பு! மில்லியன் பார்வையாளர்களை மி ரள வைத்த காட்சி

வைரல் வீடீயோஸ்

ஆஸ்திரேலிய வனவிலங்கு கன்சர்வேன்சியின் (Australian Wildlife Conservancy) பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நீங்களே பாருங்கள்..!!

இரண்டு முல்கா பாம்புகள் (mulga snakes) ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, தங்கள் ஆ திக்கத்தை நிரூபிக்க க ட்டி உ ருள்வதைக் காட்டுகிறது.மேலும் பெண் பாம்புகளுடன் இ ணைவதற்கான ச ண்டையாக இது உள்ளது.

முல்கா பாம்புகள் ஆஸ்திரேலியா முழுவதும் காணப்படும் மிகப்பெரிய பாம்புகள். இந்த வீடியோ படமாக்கப்பட்ட ஸ்கோடியா வனவிலங்கு சரணாலயம் (Scotia Wildlife Sanctuary) முர்ரே-டார்லிங் பேசினில் (Murray-Darling Basin) அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாம்பு என்றாலே சிலருக்கு மிகவும் ப யம் ஆனால் சில நாடுகளில் பாம்பை  உ ணவாக உட்கொள்ளப்படுகிறது. சில நாடுகளில் பாம்பை விளையாட்டு பொருட்களாக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய வனவிலங்கு பூங்காவில் இரண்டு பாம்புகள் ஒன்று சே றுவதை வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *