அட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் க வர்ந்த அஜய் கிருஷ்ணாவிற்கு திருமணமா? பெண் யார் தெரியுமா? அட இந்த பிரபலமா… வை ரலாகும் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சமீப காலமாக பல சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருமே இப்போது சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக மாறி வருகின்றார்கள். அப்படி இருக்கையில் விஜய் டிவியின் .சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல மக்களை ஆ ச்சர்யப்பட வைத்த ஒருவராக இருந்து வந்தவர் அஜய் கிருஷ்ணன்.

இவர் தமிழ் சின்னத்திரை ரசிகர்களை தாண்டி கூட வெள்ளித்திரையில் கூட பல பிரபலங்களை எல்லாம் ஆ ச்சர்யப்பட வைத்திரந்தார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலமாக பல மக்களிடையே பேசப்பட்ட ஒரு பாடகராக மாறி இருந்தார்.

மேலும் இப்போது சின்னதிரையினை விட்டு வெள்ளித்திரையில் பாடும் அளவிற்கு சென்று விட்டார் அஜய். இப்போது தமிழ் சினிமாவில் மிகவுமே எதிர்பார்க்கபட்டு வரும் படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடல் கூட பாடி இருக்கின்றார் அஜய்.

மேலும் நிகழ்ச்சியில் அவர் பிரபலமாக பேசப்பட்டதற்கு காரணம், பாடகர் உதித் நாராயணன் குரலிலேயே அப்படியே அனைத்து பாடல்களையுமே பாடி அசத்தியவர். இப்படி அவர் பாடிய பாடல்களுக்கு தான் அனைத்து மக்கள் மத்தியிலுமே பிரபலமாக அறியப்பட்டார்.

அப்படி இருந்து வந்தவர் இப்போது அவருக்கு பல படங்களில் பாடகராக வாய்ப்புகள் வரும் வேளையில் அவர் அடுத்து இப்போது ஜெஸ்ஸி என்பவருடன் சேர்ந்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கின்றது. இந்த நிச்சயதார்த்த போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி லைக்குகளை எல்லாம் குவித்து வருகின்றன.