அடேங்கப்பா!! சுந்தரி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து வரும் நடிகை நிஜத்தில் இப்படி ஒரு மாடர்னா.. நம்பவே முடியல.. புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

செய்திகள்

இப்போது சினிமாவில் நடிகையாக இருந்து வரும் பலருமே இப்போது பல வகையில் ட்ரென்ட் ஆகி வருகின்றார்கள். அப்படி இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக டிக்டாக் மூலமாக ட்ரென்ட் ஆகி சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாக ஆகி இருந்தார்.

மேலும் அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் ஆயீஷா கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து பின்னர் சின்னத்திரையில் நுழைந்தவர் தான். அவ்வளவு ஏன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ப ட்டையை கி ளப்பி கொண்டு இருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள சக்தி கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான்.

அந்த வகையில் டிக்டாக்கில் இருந்து சின்னத்திரை வரை சென்று இருக்கின்றார் நடிகை கேப்ரில்லா. விஜய் தொலைகாட்சியில் பலருக்குமே பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா.

அப்படி இருந்து வந்த போது டிக்டாக்கில் தனது வீடியோக்களை பதிவிட்டு ட்ரென்ட் ஆகி இருந்தார். இந்த ட்ரென்ட் மூலமாக தான் நயன்தாராவுடன் நடிக்கும் அளவிற்கு பிரபலமாக ஆகி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஐரா படத்திற்கு பின்னர் இவர் ‘செ த்து ம் ஆயிரம் பொன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் இப்போது சன் டிவியில் துவங்கி பிரபலமாக சீரியலாக இருந்து வரும் ‘சுந்தரி’ என்ற தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போட்டியாக துவங்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. சுந்தரி சீரியலில் கிராமத்து கெட்டப்பில் இருக்கும் இவர் நிஜத்தில் ப டு கி ளாமர் பேர் வழியாக இருக்கிறார்.