அடக் கொ டுமையே.. 64 வயதில் இரண்டாவது மனைவியை வி வாகரத்து செய்த பிரபல நடிகர்!! இந்த வயசுல இதெல்லாம் தேவையா? யார் அந்த நடிகர் தெரியுமா??

செய்திகள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் முகேஷ். கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்த இவர், 2011-ல் வி வாகரத்து செய்து பி ரிந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார் முகேஷ்.

மேலும் இந்நிலையில், முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது மு றிவு ஏற்பட்டு உள்ளது. வி வாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் குடும்ப நலக்கோர்ட்டில் மனு தா க்கல் செய்துள்ளனர்.

இது குறித்து தேவிகா கூறும் போது, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது.

எனவே தான் பி ரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோ பமும் இல்லை. வி வாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.