அடக் கொ டுமையே.. ம து போ தையில் நடிகரை தா க்கி சினிமா வாய்ப்பை இ ழந்த பிரபல நடிகர்!! அட இவர் பல வெற்றி படங்களை கொடுத்தவராச்சே!! யார் அந்த நடிகர் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர்கள் தான். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பல திரைப்படங்களில் வி ல்லனாக நடித்து தற்போது கதாநாயகனாக இருக்கிறாரா அதே போல் தான் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றி தற்பொழுது மாபெரும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி தனது விடா முயற்சியாலும் தனது சிறந்த நடிப்பாலும் முன்னுக்கு வந்த நடிகர் தான் நடிகர் விமல் அவர்கள். விமல் அவர்கள் பசங்க என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கினார் இந்த திரைப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் விமல்.

அதற்கு அடுத்தபடியாக இவர் க ளவாணி எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்களை ஈர்த்தது. அந்தத் திரைப்படத்தில் ஒரு சராசரி இளைஞன் எவ்வாறு தனது வாழ்க்கையை வாழ்வோம் அதை அப்படியே வாழ்வது போன்ற நடித்திருப்பார் நடிகர் விமல் அவர்கள்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் தோ ல்வியை த ழுவியது மாபெரும் வெற்றியும் பெற அதாவது மினிமம் கேரண்டி என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விமல் இவர் வாகை சூடவா எனும் திரைப்படம் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.

இது ஒரு கல்விக்கான விழிப்புணர்வு திரைப்படம் என்று கூட கூறலாம். இப்படி இருக்க நடிகர் விமல் அதற்கு அடுத்தபடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா மஞ்சப்பை மாப்பிள்ளை சிங்கம் கலகலப்பு போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் அவர்கள் சிறந்த முறையில் சென்று கொண்டிருக்கும் பொழுது தேவையில்லாத ப ழக்க வ ழக்கங்களால் அவர்களது சினிமா வாழ்க்கை பா திக்கும்.

அந்த வகையில் நடிகர் விமல் அவர்களுக்கு ம து அ ருந்தும் ப ழக்கம் இருந்திருக்கிறது. இப்படி இருக்க நடிகர் விமல் அவர்கள் ஒரு அபார்ட்மென்ட் ஒன்றில் தங்க ரூம் கேட்டு சென்றிருக்கிறார். அப்பொழுது அந்த அப்பார்ட்மெண்ட் நுழைவுவாயிலில் அதாவது அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் முன்பு கன்னட நடிகர் அபிஷேக் என்பவர் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது நடிகர் விமல் வந்த அபிஷேகம் சென்று தான் தங்குவதற்கு ஒரு ரூம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் இதற்கு அவர் தானும் ஒரு நடிகர் தான் இந்த ரூம் விவரம் எனக்கு தெரியாது என்று கூற நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவருடன் வா க்குவாதத்தில் ஈடுபட்ட அவரை தா க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இவர்கள் தா க்கியது சிசிடிவி கேமராவில் பதிவானது மேலும் அந்த அபிஷேக் என்பவர் நடிகர் விமல் அவர்களை கா வல் நி லையத்தில் பு கார் செய்தார் இதனால் போ லீசார் அவர்களை தேடி வந்த நிலையில் அவர் த லைமறைவாக இருந்தார் இந்த ச ம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ம றந்து வரும் நடிகருக்கு இது போன்ற தேவையில்லாத ப ழக்கங்கள் த விர்ப்பது மிக நன்றாக இருக்கும்.