அடக்கடவுளே… பணத்திற்காக இப்படியா? காசு அதிகமா கொடுத்தா போதும்.. எப்படி வேணாலும் நடிக்க எனக்கு ஓகே… என கூறிய பிரபல நடிகை…!!

செய்திகள்

இன்றைய கால சினிமாவை பொறுத்த வரை நடிகைகளுக்கு சம்பள உயர்வுக்காக எப்ப வேண்டுமானாலும் நடிக்க தயாராகிறார்கள். சினிமாவிற்கு வந்த புதிதில் க வர்ச்சி கா ட்ட மா ட்டேன், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறி திரையுலகில் நுழைந்தவர் தான் அந்த வாரிசு நடிகை.

மேலும் அதே போல் ஆரம்பத்தில் அவர் நடித்த  படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அந்த நடிகைக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் வா ரிசு நடிகை தெலுங்கில் மட்டுமே அதிக க வனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை புதிதாக ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் ஒரு கா ட்சியில் மட்டும் சற்று க வர்ச்சியாக நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுள்ளார். அதற்கு முதலில் த யங்கிய நடிகை பின் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தயாரிப்பாளரும் அந்த  நடிகை கேட்டது போலவே அ ந்த கா ட்சிக்கு மட்டும் கூடுதல் சம்பளம் கொடுத்துள்ளார். க வர்ச்சி வே ண்டாம் என கூறி வந்த நடிகை அதிக சம்பளத்திற்காக க வர்ச்சி கா ட்சிக்கு ஓகே சொன்ன செய்தி டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ப ரவி வருகிறது.