அடக்கடவுளே… நடிகர் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய நபர் ம ரணம்!! க ண்ணீரில் மூ ழ்கிய ரசிகர்கள்…!!

செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த்க்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த ரஜினியின் தீ விரமான ரசிகர் ரஜினி முத்து என்று அழைக்கப்படும் ஏ.பி.முத்துமணி. தற்போது முத்துமணி அவர்கள் உடல் நல கு றைவால் ம ரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி மதுரை மக்களையும் சோ கமாக்கியுள்ளது.

இவருக்காகத் தான் முத்துமணிச்சுடரே வா’ என்ற பாடலை ரஜினி எழுத வைத்தாகவும், தன் படத்துக்கு முத்து என்று பெயர் சூட்டியதாகவும் ரஜினி ரசிகர்களிடையே சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு அன்று இதே முத்துமணி அவர்கள்.

உடல்நல குறைவால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு இருந்த போது ரஜினி அவரை தொலைபேசியில் அழைத்து நலம் வி சாரித்து இருந்தார். ஆனால் தற்போது முத்துமணி ம ரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே வ ருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, ரஜினி அவர் இருக்கும் அன்ஸீன் புகைப்படத்தையும் இணையத்தில் ப ரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.