அடக்கடவுளே… திரைப்படத்திற்காக மொ ட்டை போ ட்ட பிரபல நடிகை!! தற்போது வரையிலும் முன்னணி இடத்தை பிடிக்க மு டியாமல் த விக்கும் நடிகை…!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அழகாகவும் சிறந்த நடிப்பையும் வெளிக் காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்பு அதிகமாக கிடைக்காது அது மட்டுமல்லாமல் ஒரு சில த வறான கதைகளை தேர்ந்தெடுத்து அவரது சினிமா வாழ்க்கையில் பிரகாசமாக இ ல்லாமல் இருக்கும் ஒரு நடிகை தான் பூனம் பஜ்வா. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை இ ல்லை.

இவர் பஞ்சாபி குடும்பத்தைச் சார்ந்தவர் 32 வயதாகும் நிலையில் இவர் முதன் முதலில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த சே வல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மிக அழகாக இருக்கும் இந்த நடிகை முதல் படத்திலேயே எந்த நடிகையும் எடுக்காத முயற்சியை எடுத்தார். ஆம் எந்த ஒரு இ ளம் நடிகையும் செய்யத் து ணியாத செயலை செய்தாராம்.

திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போ ட்டார். சே வல் திரைப்படம் ஹரி அவர்கள் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போ ட்டுக் கொண்டார் ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கடுத்த படியாக இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் குறிப்பாக தெ னாவட்டு, க ச்சேரி ஆரம்பம், து ரோகி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் தெ னாவட்டு திரைப்படத்தை த விர வேறு எந்த திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு வெற்றி பெறவில்லை. பிறகு தம்பிக் கோ ட்டை எனும் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

அவருக்கு அடுத்த படியாக இவர் எ திரியின் 3ஆம் பல ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வந்தார். இந்த நடிகை முதலில் நடித்த திரைப்படத்திலேயே மொ ட்டை அ டித்தார் அதற்கு அடுத்து எந்த ஒரு திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெ றாததால் ஒரு வேளை அந்த மொ ட்டை அ டிக்காமல் இருந்திருந்தால் இவருக்கு பல திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்து இருக்குமோ என்னமோ.