அஜித்தின் ரீல் மகள் முதன் முறையாக நீச்சல்குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. அதுவும் இப்படி..!!

செய்திகள்

கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இப்படத்தை தொடர்ந்து நானும் ரௌடி தான், மிருதன் போன்ற படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா.

மேலும் இதுமட்டுமின்றி சமீபத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வாழ்கைமாகவே வைத்துள்ளார் நடிகை அனிகா.

மேலும் அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகே நின்று, காலைத் தூக்கி போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்துள்ளார் நடிகை அனிகா.அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *