WWE ஜான் சீனாவையே மிஞ்சிடும் போல இந்த குழந்தை…!! செம்மையா ச ண்டை போடுது நீங்களே பாருங்க..!!குழந்தைகள் எப்போமே என்ன பார்க்கிறார்களோ அதை அப்படியே செய்யும் பழக்கம் உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இங்க ஒரு குழந்தை wwe ல எப்படி சண்டை போடுவாங்களோ அதே மாதிரி பண்ணுது.மேல ஏறி தாவி அந்த பொம்மை மேல கு திக்குது, அப்பறம் காலை மடக்கி 3 குத்து குத்துனதுக்கு அப்புறம் ஒரு செம்ம டான்ஸ்.
மறுபடியும் இந்த பக்கம் ரிங் ல் ஏறி கு திக்குது, ஒரு மிகப்பெரிய wwe வீரராக வாய்ப்புள்ளது. வீடியோ இதோ
kids wwe special