SMS படத்தில் நடிகர் ஜூவாவுக்கு தங்கையாக நடித்தது இந்த பெண்ணா?? இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே..!!

செய்திகள்

தமிழில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இந்தப் படத்தில் பல்வேறு பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தாலும் இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி தமிழ் சினிமாவிற்கு புதிது தான். ஜூவாவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பார்.இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.

அதேபோல இந்த படத்திற்கு பின்னர் கூட வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் என்னவானார் எங்கே இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சியடை ந்துள்ளனர்.

இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இவரது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார்.

சினேகா முரளி first perfomance! jhankaar2015 somuchfun lovemusic