99% ஆண்கள் தாம்பத்திய உறவு முடிந்த உடனே ஏன் குறட்டை விட்டு தூங்குகிறார்கள் தெரியுமா..? வியப்பை தரும் அதன் முக்கிய காரணம் இதோ..!

கிசுகிசு

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். இந்த கணவன் மனைவி இடையிலான தா ம் பத்திய உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. பலருக்கு இது அழகாக அமைகிறது சிலருக்கு…மனிதர்கள் மட்டுமின்றி உந்த உலகில் அனைத்துவிதமான உயிரினங்களும் தங்கள் இ னப்பெ ருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றன.

மனிதன் 6 அறிவு உடையவன் அதனால் மனிதர்களுக்கு மட்டும்தான் இ னப்பெ ருக்கம் என்பதையும் தாண்டி உறவின் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக மன அழுத்தம் குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இந்த புனிதமான உறவில் உறவுக்கு முன், உறவுக்கு பின் என தம்பதியினர் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதில் ஒன்றுதான் உறக்கம். உறவுக்கு பின் பெரும்பாலும் ஆண்கள் அயர்ந்து தூங்கிவிடுவார்கள். அதற்கு என்ன காரணம்? வாங்க பாக்கலாம்.

* சோர்வு காரணமாக உறக்கம் வருகிறது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கும் முன் உறவில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு தூக்கம் வருகிறது.

* தாம்பத்திய உறவின் போது ஆண்களின் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு விரைவில் உறக்கம் ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

* உறவின் போது ஏற்படும் பதற்றம் சோர்வு போன்றவை உடனே உறக்கம் வரவைக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

* உறவின் போது பெரும்பாலான மக்கள் அதிகம் மூச்சு விடுகிறார்கள். இதனால் இதய துடிப்பு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை சோர்வாகி தூக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.