98 வயதான நடிகர் சற்றுமுன் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நிலையில் தி டீர் ம ரணம்! அதிர்ச்சியில் திரையுலகமும் ரசிகர்களும்..!!

செய்திகள்

பிரபல பாலிவுட் பழம் பெரும் நடிகரான திலீப் குமார்(98) கடந்த சில ஆண்டுகளாக சி றுநீரக முதல் நி மோனியா வரை ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இதையடுத்து, தொடர்ந்து சி கிச்சை பெற்று வந்த நிலையில் அவர், காலை 7.30 மணிக்கு கா லமானார். 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்தார்.

இவரின் ம றைவு க்கு பாலிவுட் திரையுலகம் இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.