எத்தன ரவுண்டு..? உங்களுக்கு நாக்கு தள்ளுது இல்லையோ உங்ககூட இருப்பவருக்கு அதுக்குள்ள நாக்கு தொங்கி போச்சே..! அவங்கள விட்ருங்க என ரசிகர்கள்..!

கிசுகிசு

குறும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் நுழைந்து ரசிகர்களை கு டைந்த நடிகைதான் அதுல்யா ரவி. இவர் நடித்த குறும்படங்கள் அனைத்தும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல இயக்குனர் சமுத்திரகனி திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.

என்னதான் குறும்படம், திரைப்படம் என நடித்தாலும் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அதுல்யாவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவ்வாறு பிரபலமான நடிகை அதுல்யா ஏமாலி நாகேஷ் திரையரங்கம் அடுத்த சாட்டை கே ப்மாரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது சமுத்திரகனி இயக்க இருக்கும்  திரைப்படத்தில் அதுல்யா ரவி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுளளன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனது புகழை நிலை நிறுத்த அதுல்யா செய்யும் ஒரு செயல்தான் போட்டோ ஷூட்.

அதுல்யா தன்னுடைய சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிறக்கம் செய்வது வழக்கம். அவர் வெளியிடம் புகைப்படம் மற்றும் வீடியோ விற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

வாய் பேசாத பெண் போல கண்களால் பேசி இருந்த நமது அதுல்யா தற்போது கவர்ச்சியிலும் இறங்கிவிட்டார். இவர் தற்போது நடித்த படுக்கையறை காட்சி ஆனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு இந்த அளவிற்கு மோசமாக நமது அதுல்யா நடிப்பார் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்த நேரத்தில் அதுல்யா அடுக்கடுக்காக தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்பொழுது கூட க்யூட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளர் இதோ அந்த புகைப்படம்.