90ஸ் களில் கனவு கன்னியாக இருந்த மந்தராவா இது? அட என்ன இவங்க திருமணத்திற்கு இப்படி ஆகிட்டாங்க ஆள் அடையாளமே தெரியல..!!

செய்திகள்

90ஸ் களில் கனவு கன்னியாக  இருந்த நடிகை மந்தராவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் அ திர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் மந்தரா நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை இழந்தார்.

மேலும் அதன் பின் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார். திருமணமானாலும் வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் சும்மா தலையை காட்டி விட்டு போனார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை.

தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதும் அதை பார்த்து பலரும் அ திர்ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார் மந்தரா.